Monday, July 14, 2008

வீணடிக்கப்படும் நேரம்...........

சுமார் கடந்த ஒரு வாரமாக அலுவகத்தில் எவ்வித வேலையும் இல்லாமல் வெறுமனே நேரம் கடத்தியும், இணையத்தில் பொழுது போக்கியும் எனது பொன்னான நேரத்தை வீண் செய்துவிட்டேன்.
இங்கே என்னக்குள் எழும் கேள்வி அலுவகத்தில் வேலை இல்லாத நேரத்தில் வெறுமெனே அலுவகத்தில் கட்டுண்டு கிடக்கவேண்டுமா?
அவ்வாறு அலுவலகம் செல்வதால் நேரம்தான் வீணாகிறது ( சம்பளத்திற்காகத்தான் செல்கிறோம் அது வேறு ) இவற்றை மாற்ற முடியாதா நேரத்தை பயனுள்ள வழியில் செலவழிப்பது எவ்வாறு?

No comments:

Post a Comment