
நாடே விவாத மேடையாகிகொண்டிருக்கிறன மத்திய அரசின் செயல்பாட்டால் , இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் நாட்டு மக்களுக்கு நியுக்கிளியர் ஒப்பந்தத்தின் சாதக பாதகங்களை ஒளிவு மறைவின்றி தெரிவிக்க வேண்டும் .
அதை விடுத்து காங்கிரஸ் குதிரைபேரத்தை துவக்கியுள்ளது இது அரசு மண்ணைத்தான் கவ்வ உதவும்.