Sunday, August 10, 2008

உன் பார்வை !!!



உன் பார்வை !!!

உன்னை பார்ப்பவனை கிறங்கடிக்கும்

உன் பார்வை !!!

உன்னை பார்ப்பவனை வசீகரிக்கும்

உன் பார்வை !!!

அதில் அர்த்தங்கள் ஆயிரம்

உன்னை பார்ப்பவனிடம் உண்டு பண்ணும்

உன் பார்வை !!!

முதுகு வலி சம்பந்தமாக.....